தமிழ்நாடு திருக்கோயில்கள்
TamilNadu Temples: ஊர் - கும்பகோணம்
-
title: அருள்மிகு குடந்தை கீழ்க்கோட்டம் நாகேஸ்வரர் திருக்கோயில்
தேவாரப்பாடல் பெற்ற காவிரித்தலம் இது. தேவாரப்பபாடல் பெற்ற 274 தலங்களில் இத்தலம் 90-வது தலமாகும். திருநாவுக்கரசர் பாடியுள்ளார். மேலும் இக்கோயில் ...கோவில் திறக்கும் நேரம்:காலை 6.00 -12.30முதல் மாலை 4.30-9.00 வரை2,271 Reads