உறைவது - தங்குமிடம் | 3-69 |
உறைவு - தங்குதல் | 3-69 |
ஊடலறியா - ஊடலியற்கை தெரியாத | 7-18 |
ஊட்டுதும் - ஊட்டுவேம் | 8-80 |
ஊதை - காற்று | 11-22 |
ஊருடன் - ஊராரோடு | 7-76 |
ஊரூர்பு - ஊர்ந்தூர்ந்து | 6-37 |
ஊர்தி - வாகனம் | 3-60 |
ஊர்ந்ததை - ஊர்ந்த ஊர்தி | 21-1 |
ஊர்ந்து - செலுத்தி | 5-2 |
ஊர்பு - ஊர்ந்து | 11-53 |
ஊழா - ஊழ்த்து; மலர்ந்து | 8-14 |
ஊழ் - காரியம் | 17-46 |
ஊழ் - முறை | 9-27 |
எஃகினவை - வேலினையுடையை | 9-79 |
எக்குவோர் - வீசுவோர் | 11-57 |
எங்காமம் - எமது விருப்பம் | 13-64 |
எச்சில் - சேடம்; நிருமாலியம் | 5-42 |
எஞ்ஞான்றும் - எப்பொழுதும் | 12-74 |
எட்டு - மான் | 3-78 |
எண்மதி - அட்டமித்திங்கள் | 11-37 |
எண்மர் - வசுக்கள் |
3-7; 8-5 |
எதிர்குதிர் - மறுதலை | 8-21 |
எதிர்கொண்டோர் - ஏற்றுக் கொண்டோர் | 5-71 |
எதிர்விருந்து - தமக்கு விருந்து செய்தார்க்குக் கைம்மாறாகச் செய்யும் விருந்து | 16-17 |
எந்தை - என் தந்தை | 20-76 |
எய்துகம் - எய்துவேம் | 11-119 |
எய்யா - அறியாத | 9-33 |
எரி - தீ |
1-10; 5-34 |
எரி - கார்த்திகை | 11-2 |
எரிசினம் - கனல்கின்ற சினம் | 3-32 |
எரிமலர் - தாமரைப்பூ | 1-6 |
எருத்து - பிடர் | 13-53 |
எருமை - இயமன்: ஆகுபெயர் | 8-86 |
எருவை - கொறுக்கைச்சி | 18-48 |
எலாஅ - ஏடா | 8-57 |
எவளோ - யாவளோ | 6-91 |
எவ்வம் - துன்பம் | 19-101 |
எவ்வயினோயும் - எப்பொருளின் அகத்தே உள்ளோயும் |
2-59 |
" - எவ்விடத்தும் இருந்தோயும் | 4-70 |
எழிலி - மேகம் | 1-47 |
எழில் - அழகிய | 5-62 |
எழின்மாடம் - அழகிய மாடவீடு | 10-45 |
எழீஇ - எழுந்து | 20-15 |
எழீஇ - எழுப்பி | 14-24 |
எழுதும் - எழுப்புவேம் | 8-81 |
எழுதெழிலம்பலம் - சித்திரச் சாலை | 18-28 |
எழுத்துநிலை மண்டபம் - சித்திரச் சாலை | 19-53 |
எழுந்தன்று - எழுந்தது | 12-37 |
எழுமகளிர் - ஏழு முனிவரின் மனைவியர்; கார்த்திகை |
8-85 |
மகளிரும் அருந்ததியும் | 5-43 |
எள்ளீயும் - இகழும் | 8-86 |
எள்ளுநர் - இகழ்வோர் | 1-58 |
எறி - கொல்கின்ற | 10-77 |
எறிந்தென - எறிந்தானாக | 5-53 |
எற்கன்பன் - எனக்கு அன்பன் | 20-81 |
என்கோ - என்பேனோ | 11-28 |
என்ப - என்று கூறுவர் | 5-49 |
என்மர் - என்பர் | 12-49 |
என்மாரும் - என்று கூறுவாரும் | 11-115 |
என்றி - என்கின்றனை | 8-73 |
என்றூழ் - ஞாயிறு | 19-45 |
என்னாது - என்று நினையாமல் | 7-5 |
என்னும் - ஒரு சிறிதும் | 6-81 |
என்னை - என்னையோ | 7-68 |
என்னோ - என்ன காரணம் | 6-64 |
ஏஎ - சாமவேதம் | 3-62 |
ஏஎக்கழுத்து - இறுமாந்த கழுத்து | 7-55 |
ஏஎர் - அழகு | 3-15 |
ஏகு - செல | 11-40 |
ஏச - வைய | 20-66 |
ஏணிப்படுகால் - மேகலை | 10-11 |
ஏதிலர் - அயலோர் | 8-41 |
ஏதிலா - இகழ்ந்தேமாக | 18-14 |
ஏத்துகம் - வாழ்த்துவேம் | 15-18 |
ஏந்தினவை - ஏந்துதலுடைய | 15-58 |