சாறு - திருவிழா | 19-4 |
" - மணப்பொருள் ஊறின நீர் | 6-41 |
சாற்றுமின் - கூறுங்கள் | 8-79 |
சான்ம் - சாலும் | 22-28 |
சான்றன - அமைந்தன | 4-35 |
சான்று - பொருந்தி | 17-22 |
சி | |
சிகை - குறை | 7-70 |
சிகை - கொண்டை | 9-64 |
சிதறுபு - சிதறி | 2-46 |
சிதறூஉ - சிதறி | 22-6 |
சிதைதர - சிதைய | 10-48 |
சிதைத்தது | 7-26 |
சித்தம் - நெஞ்சம் | 20-47 |
சிந்திக்க - நினைக்குமளவில் | 20-68 |
சிமை - சிகரம் | 7-13 |
சிரம் - தலை | 7-74 |
சிலம்பாறு - பாண்டியநாட்டின்கண் ஒரு யாறு | 15-22 |
சிலம்பு - மலை | 11-32 |
" - முழங்குகின்ற | 15-44 |
சிவிகை - பல்லக்கு | 10-17 |
சிவிறி - நீர்வீசுந் துருத்தி | 6-34 |
சிறகர் - இறகு | 3-26 |
சிறந்தது - சிறந்ததொரு பொருளை | 9-13 |
சிறந்தன்று - பொருந்திற்றிலை | 2-35 |
சிறந்தார் - தொழிலிற் சிறந்த பாகர் | 10-52 |
சிறந்தார் - மகளிர் | 10-52 |
சிறந்தான் - கணவன் | 11-48 |
சிறந்தென - சிறந்தாற்போல | 6-25 |
சிறந்தோருலகம் - தேவருலகம் | 19-11 |
சிறந்தோர் - தேவர் | 14-26 |
சிறப்பினுள் - நல்வினையாலே | 5-19 |
சிறப்புணா - சிறந்ததோர் உணவு | 19-96 |
சிறப்போய் - சிறப்பினையுடைய நீ | 5-18 |
சிறுகிடையோர் - சிற்றிடையையுடைய மகளிர் | 10-106 |
சிறை - கூரை | 6-23 |
சிறை - கரை | 11-84 |
சிறை - சிறகு | 4-46 |
சிறைபிடித்தாள் - சிறையாகப் பிடித்தாள் | 7-56 |
சிறைப்பறை - காவற்பறை | 6-24 |
சிற்றடிசில் - விளையாட்டிற்குச் சமைத்த உணவு | 10-105 |
சினவல் - வெகுளாதே | 6-96 |
சினன் - சினம் | 19-51 |
சினை - கரு | 7-38 |
சினை - கொம்பு | 7-12 |
சினை - மரக்கிளை | 4-66 |
சினைய - கிளையுடைய | 8-91 |
சினைய - கிளையையுடைய | 7-14 |
சீ | |
சீப்பின்னது - சீத்துவந்தது | 8-54 |
சீரிலோர் - புகழில்லாதார் | 5-74 |
சீர் - அழகு | 15-22 |
சீர் - தாளம் | 10-117 |
சீர்த்து - சிறந்து (ப.தி.) | 10-2 |
சீரடியவர் - சிறந்த கடவுளடியவர் | 8-96 |
சு | |
சுடரிய - ஒளிவீசிய | 2-8 |
சுடர் - திங்கள் | 19-19 |
சுடர் - விளக்கு | 18-52 |
சுடர்நிலை - கோள்நிலை | 19-47 |
சுடுநீர் - சுட்டநீர்மை | 12-87 |
சுட்டவும் - கையாற் சுட்டி வினவும் | 19-54 |
சுணங்கறை - புணர்ச்சி | 9-20 |
சுரத்தல் - கொடுக்கக் கொடுக்கப் பொருள் வளர்தல் | 4-27 |
சுரபுன்னை - ஒருமரம் | 11-17 |
சுருக்கமும் - சுருங்குதலும் | 6-73 |
சுருங்கை - குழாய் (துருத்தி) | 16-20 |
சுருதி - வேதம் | 18-52 |
சுரும்பு - வண்டு | 7-62 |
சுவல் - பிடரி | 19-25 |
சுவைமை - சுவை | 13-14 |
சூ | |
சூடு - நெற்போர்வு | 7-27 |
சூர் - வெறி | 7-62 |
சூர்மா - சூரபதுமன் | 5-4 |
சூழி - முகபடாம் | 21-14 |
சூழ்ப்ப - சுற்ற | 10-80 |
சூளின் - ஆணையிடின் | 8-65 |
சூளுறல் - ஆணையிடாதே | 6-73 |
சூளேல் - ஆணையிடாதே | 8-68 |
சூள் - ஆணை | 8-49 |
செ | |
செகுக்கும் - போக்கும் | 2-48 |
செங்கட்காரி - வாசுதேவன் | 3-80 |