செங்கனலி - செந்நெருப்பு | 3-21 |
செத்து - கருதி | 10-48 |
செப்பு - சொல்வாய் | 6-67 |
செப்பு - விடை | 8-72 |
செம்பஞ்சி - அலத்தகக் குழம்பு | 6-17 |
செம்புனல் - சிவந்த நீர் | 7-75 |
செம்பூம்புனல் - சிவந்த அழகிய புதுநீர் | 7-22 |
செம்மற்று - சிறப்பினையுடையது | 8-27 |
செம்மை - செப்பம் | 4-50 |
செயலை - அசோகு | 15-31 |
செயிர் - குற்றம் | 1-27 |
" - குற்றம் | 4-10 |
செய் - வயல் | 10-128 |
செய்கின்று - செய்தது | 7-22 |
செய்குறி - எண்குறித்திட்ட | 2-15 |
செய்பொருள் - செய்த அறம் பொருளின்பம் வீடு | 4-73 |
செய்யாள் - திருமகள் (ப-தி) | 9-1 |
செய்யை - சிவந்த நிறமுடையை | 19-97 |
செய்யோள் - திருமகள் | 2-31 |
செரீஇ - செருகி | 7-45 |
" - செருகி | 11-98 |
செரு - போர் | 1-26 |
செருவம் - பகைமை | 8-87 |
செருவுற்றாள் - ஊடினாள் | 7-75 |
செலவு - செல்லுதல் | 7-5 |
செல் - இடி | 13-44 |
செல்லல் - துன்பம் | 8-123 |
செல்வன் - இந்திரன் | 5-59 |
செவிசார்த்துவோர் - சொல்லுவோர் | 8-107 |
செவிடுபடுபு - செவிடாகி | 2-38 |
செவ்வாய் - சிவந்த வாய் | 2-60 |
செவ்விதா - நேராக | 7-1 |
செவ்வேள் - முருகக்கடவுள் | 5-13 |
செறிதவம் - அடங்கும் தவம் | 11-90 |
செறிநகை - செறிந்த பல்லினையுடைய தலைவி | 20-47 |
செறு - சினக்கின்ற | 5-73 |
செறு - வயல் | 17-41 |
செறுத்து - வெகுண்டு | 12-66 |
செறுப்ப - வெல்ல | 9-72 |
செறேற்க - சினவாதே | 20-68 |
சென்னி - தலை | 8-87 |
சென்னியர் - பாணர் | 7-80 |
சே | |
சேஎய் - மகனே | 5-13 |
சேஎய் - முருகக் கடவுள் | 6-69 |
சேஎய் - முருகப் பெருமானே | 5-54 |
சேஎய் - முருகா | 21-53 |
சேஎய்ச் சேய்த்து - மிகவும் தூரியது | 17-25 |
சேஎப்ப - எய்த | 8-104 |
சேக்கை - படுக்கை | 13-28 |
சேக்கை - புணர்ச்சி | 20-86 |
சேட்சிமை - உயர்ந்த சிகரம் | 8-90 |
சேண் - உயர | 11-48 |
சேணிகந்து - தொலைதூரங் கடந்து | 11-39 |
சேப்பூர - சிவக்க | 7-70 |
சேமத்திரை - பாதுகாவலாகிய திரைச்சீலை | 10-34 |
சேமம் - காவல் | 10-36 |
சேயாக்கை - கருப்பம் | 5-36 |
சேயுயர் - மிக உயர்ந்த |
1-4; 5-2 |
சேயுற்ற - சிவந்த | 11-114 |
சேரா - சேர்ந்து | 8-102 |
சேரார் - பகைவர் | 2-48 |
சேரி - குடியிருப்பு | 7-32 |
சேவடி - சிவந்தவடி | 3-2 |
சேவல் - கருடச்சேவல் | 1-11 |
சேவல் - கருடச்சேவல் | 3-60 |
சேறலின் - செல்லுதலால் | 8-85 |
சேறல் - செல்லற்க | 11-112 |
சேறாடுபுனல் - சேறுபட்ட நீர் | 6-51 |
சேறாடுமேனி - சந்தனம் பூசிய உடம்பு | 7-74 |
சேறு - சந்தன முதலியவற்றின் குழம்பு | 6-41 |
சை | |
சையம் - சையமலை | 11-14 |
சொ | |
சொரிபு - சொரிந்து | 2-47 |
சோ | |
சோபனம் - மங்கலம் | 19-56 |
ஞ | |
ஞமன் - இயமன் |
3-21; 5-61 |
ஞாயிற்றேர் - ஞாயிற்றினது எழில் | 5-12 |
ஞால - தொங்கும்படி | 12-87 |
ஞாலத்து - உலகில் |
3-27; 4-28 |
ஞாழல் - ஒரு மரம் | 12-6 |
ஞாறிய - தோன்றிய (ப-தி) | 1-74 |
ஞெகிழம் - சிலம்பு | 21-18 |
ஞெமர - நிறைய | 10-126 |