மாசிலோள் - இறைவி | 8-127 |
மாசில் - குற்றமில்லாத | 3-2 |
மாசில்பனுவல் - குற்றமற்ற செய்யுள் | 6-7 |
மாசு - அழுக்கு | 6-5 |
மாடம் - நீரணி மாடம் | 10-27 |
மாணலம் - சிறந்த அழகு | 9-31 |
மாணெழில் - மாட்சிமை பொருந்திய அழகு | 9-59 |
மாண்வர - மாட்சிமையுண்டாக | 15-20 |
மாதர் - காதல் | 7-25 |
மாதிரம் - திசை | 5-26 |
மாதோ: அசை | 3-76 |
மாநிலம் - பெரிய பூமி (ப-தி) | 2-1 |
மாந்தீர் - மனிதர்களே | 2-29 |
மாமரம் - பெரிய மரம் | 7-14 |
மாமுள் - பெரிய முட்கோல் | 12-29 |
மாமெய் - கரிய மேனி | 4-7 |
மாய - மாயனே | 3-41 |
மாயம் - பொய் | 3-70 |
மாயம் - வஞ்சம் | 20-77 |
மயவவுணர் - மாயஞ்செய்தல் வல்வர் | 5-7 |
மாயா - இறவாத | 3-11 |
மாயா - வஞ்சகனே | 9-30 |
மாயாமன்ன - அழியாத நிலைபேறுடையோனே | 3-85 |
மாயிருந்திங்கள் - முழுத்திங்கள் | 11-77 |
மாயோயே - திருமாலே | 3-1 |
மாயோன் - திருமால் | 15-33 |
மாரன் - மன்மதன் | 8-119 |
மாரி - மழை | 11-13 |
மாரி - முகில் | 4-27 |
மார்க்கம் - கதி | 9-31 |
மார்பளிப்பாளை - ஏற்றுக்கொள்வாளை | 9-38 |
மார்பினவை - மார்பினையுடையை | 1-60 |
மார்வம் - மார்பு | 8-122 |
மாலுற்று - மயக்கமுற்று | 10-42 |
மாலை - ஒழுங்குபட்ட | 8-16 |
மாலை - துளவ மாலை | 3-87 |
மாலைக்குமாலை - மாலைதோறும் | 8-49 |
மாலைமாலை - மாலைதோறும் | 17-7 |
மாலையணிய - புணர | 20-79 |
மால் - அநிருத்தன் | 3-82 |
மால் - திருமால் | 1-28 |
மால் - மயக்கம் | 8-32 |
மால்வரை - பெரிய மலை |
1-9; 5-9 |
மாவிசும்பு - கரிய வானம் | 3-25 |
மாவேனில் - முதுவேனில் | 9-10 |
மாறட்ட - பகைவரை வென்ற | 7-49 |
மாறன் - பாண்டியன் (ப-தி) | 2-90 |
மாறு - மாறுபாடு | 6-9; |
மாறுமாறு - எதிரெதிர் | 8-20 |
மாறும் - மணமாறிய | 6-46 |
மாறெழுந்து - மாறாக எழுந்து | 11-88 |
மாற்று - மாற்றுதற்றொழில் | 4-53 |
மாற்றோர் - பகைவர் | 4-54 |
மான்மறி - வள்ளியம்மையார் | 9-9 |
மான்மாலை - மயக்கந்தரு மாலைப் பொழுது | 12-82 |
மி | |
மிகை மிகை - மிகுதியாக | 12-30 |
மிச்சில் - எச்சில் (ப-தி) | 2-83 |
மிஞிறு - வண்டு | 8-24 |
மிடறு - கழுத்து | 11-29 |
மிதவை - தெப்பம் | 6-35 |
மிதித்து - உதைத்து | 7-74 |
மிதுனம் - ஓர் இராசி | 11-6 |
மின் - மின்னல் | 12-11 |
மின்னவிர் - மின்னுகின்ற | 13-10 |
மீ | |
மீ - மேல் | 11-26 |
மீட்சியும் - மீளுமிடத்தும் | 19-65 |
மீளி - தலைவன் | 16-22 |
மு | |
முகிழ் - மொட்டு; அரும்பு |
10-5; 15-39 |
முகிழ்ப்பது - நிகழ்காலம் | 13-46 |
முகை - அரும்பு | 8-115 |
முகைப்பருவத்தர் - கன்னியர் | 10-19 |
முகைமுல்லை - அரும்பாகிய முல்லை | 8-76 |
முக்கை - மூன்று கை | 3-35 |
முச்சி - கொண்டை | 14-7 |
முஞ்சம் - ஓரணிகலன் | 16-8 |
மிடிந்தது - இறந்தகாலம் | 13-46 |
முடிமேலன - கண்ணிகள் | 4-44 |
முடியா நுகர்ச்சி - நுகர்ந்தமையாத புணர்ச்சி | 8-42 |
முடிவது - எதிர்காலம் | 13-46 |
முதல் - ஆகாயம் | 3-66 |
முதல் - வேர் |
5-4; 9-70 |