பக்கம் எண் :

சொல்.தொடர் அகராதி
(எண். பக்க எண்)
 
அஞ்ச வந்த உரிமை21
அடங்கா வொழுக்கத்தவன்145
அடிமேல் வீழ்ந்த கிழவன்115
அணிநிலை உரைத்தல்239
அருமைக் காலத்துப் பெருமை152
அவள் நிலையுரைத்தல்241
அவன் வயிற் பிரிவு92
அவன் வயிற் பிரிவு119
அற்றம் இல்லாக் கிழவோன்143
அறிவர் கூற்று214
ஆக்கி கொடுத்தற் கண்ணும்146
ஆடலும் பாடலும் வல்லாராக அழகு
மிளமையும் காட்டி இன்பமும் பொருளும்
வெஃகி ஒருவர் மாட்டுந்தங்காதார்
179
ஆவொடுபட்ட நிமித்தங் கூறல்262
ஆற்றிடைக் கண்ட பொருள்246
ஆற்றும் பண்பும்246
ஆற்றுவலென130
இகழ்ச்சிக் கண்ணும்191
இயற்கைப் புணர்ச்சி19
இல்லோர் செய்வினை181
இளையோர்க்குரிய இலக்கணம்245
இழையணிந்து பின்னை வந்த
                 வாயிற்கண்ணும்
186
இறைச்சி246
இன்பமும் இடும்பையும்103
இன்னகைப் புதல்வன்186
உடன்போக்கு246
உடன்போக வேண்டுமென சொல்லிய வழி35
உறுதகையில்லாப் புலவி151
உறுதி காட்டல்239

ஊடல் அதனின் மிக்கது

218

ஊடலிற்றணிதலும்

239

எங்கையர்க்கு உரையென
               இரத்தற்கண்ணும்

83

எங்கையர் காணின்

115

எண்ணப்பட்ட விளையாட்டு

188

எதிர்பெய்து மறுத்த ஈரம்

105

எல்லாப் பிரிவிலும்

275

எளிமைக் காலத்திரக்கத்தானும்

152

எதுவினுரைத்தலும்

239

ஒத்தாரிருவர்

2

ஒப்பக்கூறல்

272

ஒவ்வொன்றற்கும் விதி முறைப்படிச்
செய்யும் செயல் கரணம் எனப்படும்

7

கண்நின்று பெயர்த்தல்

153

கல்விக்கண் பிரிவு

283

கழறிய எல்லையின் கண்ணே
                     நிறுத்தல்

215

கற்பில் திரியாமை

122

கற்பென்று சொல்லப் படுவது
 கரணத்தொடு பொருந்திக் கொள்ளுதற்
 குரிய மரபினையுடைய கிழவன்
 கொள்ளுதற்குரிய மரபினையுடைய
 கிழத்தியைக் கொடுத்தற்குரிய
 மரபினையுடையார் கொடுப்பக்
 கொள்வது

2

கன்னியல் வரையப்பட்டாரும்

179

காமக்கிழத்தி தன்மகத் தரீஇ

85

காமக்கிழத்தியர்

121

காமத்தின் வலி

32

காமநிலையுரைத்தல்

260, 273