| சேகரன் - முடியையுடையவன் | 187 |
| சேட்சென்னி - ஒரு சோழ அரசன் | 158 |
| சேண் உடைய - மிக்க நீளத்தையுடைய | 145 |
| சேந்தன் | 116, 141, 230 |
| சேமஞ் சார் - பேரின்பத்தை அடைதற்குக் காரணமாகிய | 140 |
| சேமநெறி - காவலையுடைய வழி | 246 |
| சேயார் - தூரத்திலுள்ளவர் | 37 |
| சேர - ஒன்றாக | 237 |
| சேர்வாதாரம் | 41, 45 |
| சேல் ஆய் கண்ணார் - சேல் மீன்கள் தம்மினமாகிய சேல்மீனோ கண்ணோ என்று ஆயும்படியான கண்களையுடைய பெண்கள் | 185 |
| சேவலங் கொடியோன் - சுப்பிரமணியன் | 148 |