தோகை - மயில்போன்ற சாயலை உடையாள் 192
தோகை அன்னாய் - மயில் போன்ற சாயலை உடையவளே 186
தோகைக்கண் ஆர்சாயல் - மயிலின்கண் அமைந்த சாயல் 193
தோடகம் 121
தோடு ஆர் இலங்கு மலர் - இதழ்கள் பொருந்தி விளங்குகின்ற மலர்கள் 125
தோட்ட - இதழ்களையுடைய 211
தோட்டி - யானையோட்டுங் கருவி (அங்குசம்) 48
தோம்இல் - குற்றமில்லாத 173
தோன்றி - செங்காந்தள் 211