| போகாநின்றான் | 80 |
| போக்கு | 69 |
| போதல் | 69, 70 |
| போதனரில் - அறிவுடையவரில் (போதனம் - அறிவு) | 144 |
| போதி - அரசமரம் | 1, 124, 125 |
| போதிநிழல் அறம் அமர்ந்த - அரசமரத்தின் நிழலில் அறத்தோடு வீற்றிருக்கும் | 142 |
| போதி வேந்தன் | 123 |
| போர்த்தல் - (உடல் முழுதையும்) உடையால் மறைத்தல் | 164 |
| போர்ப்புஇல் - மேற்போர்வை இல்லாத | 134 |
| போர்வை | 69 |
| போவான் | 69 |
| போன | 74 |
| போன்ம் - போலும் | 23 |