|
New Page 1
‘திருவாய்ப்பாடியில் வெண்ணெயினைப் போன்று’
பக். 226.
‘விபீஷணனைச் சேர்த்துக்கொண்டான்போலவும்’,
‘அருச்சுனனைப் போரினைச் செய்வித்தாற்போலவும்’
பக். 226.
‘தார்மிகனாய்
இருப்பானொருவன் இராசத தாமத குணங்களால் மேலிடப்பட்டவனாய் வீட்டில் தீயினை வைத்து, சத்துவம்
தலையெடுத்தவாறே வருந்துமாறு போன்று’
பக். 228.
‘காட்டுப்பசுவினைக்
கண்டவாறே வீட்டிலுள்ள பசு நினைவிற்கு வருதல் போன்று’
பக். 229.
‘சண்டாளன்
‘வேதம் போகாது’ என்று தான் சொல்லப்பெறுவனோ? அது போன்று’
பக். 232.
‘சூட்டுநன்மாலைகள்
தூயன ஏந்தி’ என்னுமாறு போன்று
பக். 233.
‘வேறு தேசத்தை
அடைந்திருக்கிற புத்திரனை, தாய் தந்தைகள் நினைக்குமா போலவும்’
பக். 233.
‘இட்சுவாகு குலத்தினர்
நடுவே வந்து அவதரித்து அவர்களோடே எண்ணலாம்படி இருக்குமாறு போன்றும், யாதவர்கள் நடுவே வந்து
அவதரித்து அவர்களோடு ஒக்க எண்ணலாம்படி இருக்குமாறு போன்றும்’
பக். 240.
‘பெறுகைக்கு ஈடாக
முன்னரே நோன்பு நோற்று வருந்திப் புத்திரனைப் பெற்ற தாயானவள் அவன் நடக்க வல்லனான சமயத்தில்
‘வேறு தேசம் போவேன்’ என்றால், விட்டு ஆறியிராதது போன்று’
பக். 241.
‘ஒரு பாட்டம் மழை
விழுந்தாற்போன்று’
பக். 242.
‘மாம்பழத்தோடு
ஒரு வித சம்பந்தமில்லாதிருக்கவும் ஒருவகை வண்டு ‘மாம்பழவுண்ணி’ என்ற பெயரை அடைவது போன்று’
பக். 242.
‘எடுக்கப்பட்ட சாரத்தையுடைய
பூப்போன்று’
பக். 242.
‘போம்பழியெல்லாம்
அமணன் தலையோடே போமாறு போன்று’
பக். 243.
‘சுண்டுவில் நிமிர்க்குமாறு
போன்று’
பக். 244.
‘மதுவாகிற
அசுரனைப் போக்கியது போன்று’
பக். 244.
|