16. யாப்பு

யாப்பு

மையக் கருத்து
Central Idea


யாப்பு பற்றிய இப்பாடம் செய்யுளின் உறுப்புகளையும், செய்யுளின் வகைகள் பற்றிய பல்வேறு இலக்கணச் செய்திகளையும் அறிமுகப்படுத்தி விளக்குவதாக அமைந்துள்ளது. அத்தகு இலக்கணக் கூறுகளைக் கற்றுத் தெளியும் ஒருவர் கவிபாடும் திறன் பெறுவர் என்பது உறுதி.