உச்சரிப்புடன் கூடிய ஒரு மின் அகராதி
இவ்வகராதி மூன்று அடுக்குகளைக் கொண்டுள்ளது
1. முதல் அடுக்கு எட்டு வகையான பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது. அவையாவன :
- (Head word) தலைச்சொல்
- ஒலியியல் படிவம் (Phonetic transcription)
- ஒலியனியல் வடிவம் (Phonemic transcription)
- இலக்கணக்குறிப்பு (Grammatical category)
- தமிழ்ப் பொருள் (Tamil meaning)
- எடுத்துக்காட்டு (Citation / usage)
- உச்சரிப்பு (Pronunciation)
- படம் (Picture)
2. இரண்டாவது அடுக்கு தேடும் சொல்லின் அடுக்கு நிலைச் சொற்களைக் காண்பிக்கும்.
3. மூன்றாவது அடுக்கு எத்தனை வகையான இலக்கண வேறுபாடுகளைக் கொண்ட சொற்கள் அமைந்து வருகின்றன என்பதைக் காண்பிக்கும்.
- பார்வை 10212