தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

முதன்மை கீற்றுகள்

உச்சரிப்புடன் கூடிய ஒரு மின் அகராதி

இவ்வகராதி மூன்று அடுக்குகளைக் கொண்டுள்ளது

1.  முதல் அடுக்கு எட்டு வகையான பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது. அவையாவன :

  • தலைச்சொல் (Head word)
  • ஒலியியல் படிவம் (Phonetic transcription)
  • ஒலியனியல் வடிவம் (Phonemic transcription)
  • இலக்கணக்குறிப்பு (Grammatical category)
  • தமிழ்ப் பொருள் (Tamil meaning)
  • எடுத்துக்காட்டு (Citation / usage)
  • உச்சரிப்பு (Pronunciation)
  • படம் (Picture)

2.  இரண்டாவது அடுக்கு தேடும் சொல்லின் அடுக்கு நிலைச் சொற்களைக் காண்பிக்கும்.

3.  மூன்றாவது அடுக்கு எத்தனை வகையான இலக்கண வேறுபாடுகளைக் கொண்ட சொற்கள் அமைந்து வருகின்றன என்பதைக் காண்பிக்கும்.

தமிழ்
புதுப்பிக்கபட்ட நாள் : 14-03-2018 11:03:07(இந்திய நேரம்)