தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

  • Warning: Use of undefined constant locations - assumed 'locations' (this will throw an Error in a future version of PHP) in temple_current_location_block_view() (line 112 of /html/tamilvu/public_html/sites/all/modules/temple_current_location/temple_current_location.module).
  • Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

tamilnadu_temples_new

அருள்மிகு காளியாபட்டி சிவன் திருக்கோயில்

  • கோவில் விவரங்கள்

  • சிறப்புகள்

  • செல்லும் வழி மற்றும் வரைபடம்

வேறு பெயர்கள் :

பராந்தக சோழன் கோயில்

ஊர் :

காளியாபட்டி

வட்டம் :

குன்னாண்டார் கோயில்

மாவட்டம் :

புதுக்கோட்டை

சமய உட்பிரிவு - திருக்கோயிலில் உள்ள மூலவர் சமய உட்பிரிவு விவரம் (சைவம் / வைணவம் / அம்மன் / முருகன் / கிராமதெய்வம் / சமணம் / பௌத்தம் / இதரவகை) :

சைவம்-சிவபெருமான்

மூலவர் பெயர் :

சிவபெருமான்

உலாப் படிமம் பெயர் :

தாயார் / அம்மன் பெயர் :

தலமரம் :

திருக்குளம் / ஆறு :

ஆகமம் :

பூசைக்காலம் :

திருவிழாக்கள் :

தலவரலாறு :

பாதுகாக்கும் நிறுவனம் :

இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் கீழ் மரபுச் சின்னமாக விளங்குகிறது.

அருகில் உள்ள கோவில்கள் / தொல்லியல் சின்னங்கள் :

நார்த்தாமலை, குன்னாண்டார் கோயில், விசலூர் கோயில்

சுருக்கம் :

இக்கோயில் கி.பி.9-ஆம் நூற்றாண்டில் முதலாம் பராந்தக சோழனால் எடுப்பிக்கப்பட்டதாகும். ஒரு தளக் கற்றளியாக விளங்குகிறது. சுவர்களில் கோட்டங்களும், அரைத்தூண்களும் அழகு செய்கின்றன. நாகரபாணி விமானத்தைக் கொண்டுள்ளது. கருவறை சதுரவடிவமாக அமைந்துள்ளது. மகாமண்டபம் சிதிலமடைந்துள்ளது. மகாமண்டபத்தின் தாங்குதளம் மட்டும் காணப்படுகின்றது. இதில் கல்வெட்டுகள் அமைந்துள்ளன.

காலம் / ஆட்சியாளர் :

கி.பி.9-ஆம் நூற்றாண்டு / முதலாம் பராந்தச் சோழன்

கல்வெட்டு / செப்பேடு :

கல்வெட்டுகள் உள்ளன.

சுவரோவியங்கள் :

இல்லை

சிற்பங்கள் :

நந்தி, சிவன், தட்சிணாமூர்த்தி போன்ற தனிச்சிற்பங்கள் உள்ளன.

கோயிலின் அமைப்பு :

ஒரு தளக் கற்றளியாக விளங்குகிறது. சுவர்களில் கோட்டங்களும், அரைத்தூண்களும் அழகு செய்கின்றன. நாகரபாணி விமானத்தைக் கொண்டுள்ளது. கருவறை சதுரவடிவமாக அமைந்துள்ளது. மகாமண்டபம் சிதிலமடைந்துள்ளது. மகாமண்டபத்தின் தாங்குதளம் மட்டும் காணப்படுகின்றது. இதில் கல்வெட்டுகள் அமைந்துள்ளன.

அமைவிடம் :

காளியாபட்டி-622 504, குன்னாண்டார் கோயில், புதுக்கோட்டை

தொலைபேசி :

இணையதளம் :

மின்னஞ்சல் :

கோவில் திறக்கும் நேரம் :

காலை 8.00 முதல் மாலை 5.00 வரை

செல்லும் வழி :

மதுரையிலிருந்து 140 கி.மீ. தொலைவிலுள்ள புதுக்கோட்டையிலிருந்து கீரனூர் வழியாக குன்னாண்டார் கோயில் செல்லலாம். அங்கிருந்து விசலூர் வழியாக காளியாபட்டி சிவன் கோயில் செல்லலாம்.

அருகிலுள்ள பேருந்து நிலையம் :

விசலூர், குன்னாண்டார் கோயில்

அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் :

தஞ்சாவூர்

அருகிலுள்ள விமான நிலையம் :

மதுரை

தங்கும் வசதி :

புதுக்கோட்டை விடுதிகள்

குறிச்சொற்கள் :

சாலை வரைபடம்
புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)