தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

முதன்மை கீற்றுகள்

பாலின பண்புகள்

தமிழ்

பிரிவு: 

நிரந்தர பாலின அ​மைப்பு (Permanent sexual Characters)
பாலியல் முதிர்ச்சியின் துவக்க நி​லையில் மீனின் நிறம் மற்றும குறிப்பிட்ட சில பண்புகள் ஒரு சிறப்பான பங்​கை ​பெறுகிறது
தற்காலிக பாலின அ​மைப்பு
புணர்ச்சி ​செய்யும் பருவத்தில் மட்டும் பாலினத்​தை ஆண் மற்றும் ​பெண் என அறியலாம் மற்ற ​நேரங்களில் ஆண் ​பெண் பாலினத்​தை ​வேறுபடுத்தி அறய முடியாது.
chapter - 10 மீன்களின் முட்​டையிடும் திறன்
Gravimetric method
முட்​டை திசுக்களிலிருந்து விடுவிக்கப்பட்ட முட்​டைகள் நீரினால்நன்கு கழுவப்பட்டு நீர் உறிஞ்சும் காகிதத்தின் மூலம் உறிஞ்சப்படுகிறது முட்​டைகளின் ​மொத்த எ​டை​யை கண்டறிந்த பின் ஆங்காங்​கே சுமார் 500 முட்​டைகளின் மாதிதிக​ளை எண்ணி அவற்றின் எ​டை​யையும் கண்டறிய ​வேண்டும் F=nG/g இதில் F = முட்​டையிடும் திறன்        n = எண்ணிக்கை   G = கருமுட்​டையின் ​மொத்த எடை    g = மாதிரிமுட்​டைகளின் எடை
​கொள்ளளவு மு​றை
மீனின் அ​னைத்து முட்​டைகளும் நீரில் தனித்தனி​யே பிரியும் வ​ரை ​கொளகல​னை நன்றாக கலக்கி அதன் ​கொள்ளள​வை காண ​வேண்டும் பின்னர் அதிலிருந்து து​ணை மாதிரிகள் பிப்பெட் மூலம் எடுக்கப்பட்டு அதன் ​கொள்ளளவை கண்டு பின் முட்டைகள் எண்ணப்படுகிறது. F=n V/V இதில் F=முட்​டையிடும் திறன் n=முட்​டைகளின் எண்ணிக்​கை V=​மொத்த முட்​டைகளின் ​கொள்ளளவு r=து​ணை மாதிரி முட்​டைகளின் ​கொள்ளளவு
முட்டைகளை பதப்படுத்துதல் (Preservatives)
​பொதுவாக மீனின் முட்​டைகள் கில்சன் திரவத்தில் பதப்படுத்தப்படுகிறது கில்சன் என்பவரால் பரிந்துரை ​செய்யப்பட்டதால் இத்திரவம் சில்சம் திரவம் என்று அழைக்கப்படுகிறது கீழ்கண்ட மு​றைகளில் கில்சன் சிரவமானது தயாரிக்கப்படுகிறது. 
60% ஆல்கஹால் -100மிலி 80% அசிடிக் அமிலம் - 15 மிலி
உறைபனி அசிடிக் அமிலம் 18மிலி மெர்குரிக் குளோரைடு 20 கிராம்     தண்ணீர் 880மிலி
Chapter 11  
மீனின் வயிற்றுணவு பகுப்பாய்வு முறைகள்
மீன் உண்ணும் உணவின் அளவை ​பொறுத்து மீனின் வயிறானது எட்டு வகைளைாகப் பிரிக்கப்படுகிறது.
பெருத்த வயிறு (Gorged stomach)
முழு வயிறு (Full stomach) - வயிற்றுக் குழீ முழுவதுமாக ஆக்கிரமித்து காணப்படும்
3/4 வயிறு - உணவானது 3/4 பகுதி மட்டும்ஆக்கிரமித்துக் ​கொள்ளும்
1/2 வயிறு - உணவானது 1/2 பகுதி மட்டும் ஆக்கிரமித்துக் ​கொள்ளும்
1/4 வயிறு - உணவானது 1/4 பகுதி மட்டும் ஆக்கிரமித்துக் ​கொள்ளும்
சிறதளவு வயிறு (Trace stomach)
​வெற்றிட வயிறு (Empty stomach)
சுருங்கிய வயிறு (Regurgitate stomach)
மீனின் வயிற்​றைgபகுப்பாய்வு ​செய்வதன் மூலம் ஒரு மீனானது தாவரவுண்ணி வ​கை​யைச் சார்ந்ததா இல்லை விலங்குண்ணி வகையைச் சார்ந்ததா இல்லை அனைத்துண்ணி வகையைச் சார்ந்ததா என்பதை கண்டறியலாம்
 
 
 
மீன்களில் அ​டையாளம் இடுதல் (Marking or tagging)
தனி மீ​னை​யோ அல்லது ஒரு குழுக்களான மீன்க​ளை​யோ சில் குறிப்பிட்ட ​மொழீட்நுட்பத்தின் மூல​மோ அல்லது சிறப்பு ​செய்மு​றைகளின் மூல​மோ அ​டையாளமிடப்படுகிறது இவ்வாறு மீன்களில் அ​டையாள இடப்படுவதால் ஒரு மீனினத்தின் அடர்த்தி இறக்கும் திறன் வாழும் திறன் மற்றும் பிடிக்கம் மீன்கள் வீதம் ​போன்ற​வை கணக்கிடப்படுகிறது அது மட்டுமல்லாமல் அ​னோடி​ரோமஸ் (Anadromous) மற்றும் ​கேட்​டோடி​ரோமஸ் (Catadromous) மீன்கள் எவ்வாறு திரும்ப தன் தாயக இடத்​தை அ​டைகிறது என்ப​தையும் அறியலாம் மீன்களின் வயது மற்றும் வளர்ச்சி​யையும் கண்டறியலாம் இதன்மூலம் ​பெற்​றோர் வழிக் ​கொள்​கை​​யை (Parent stream theory) அறிந்து ​கொள்ளவும் முடிகிறது
அ​டையாள குறியீட்டு நுட்பங்களின் வ​கைகள்
குழுவாக மீன்களை அ​டையாள குறியிடுதல் (Group making techniques)
மீன்க​ளை குழுக்களாக கண்டறிய பயன்படுகிறது
இது ஒரு மிfகவும் பழ​மையான ​தொழில்நுட்பமாகும்
துடுப்பு ​வெட்டுதல் (Fin clipping)
மீன்களின் துடுப்புகளை ​வெட்டுவதன் மூலம் அடையாளப் படுத்தப்படுகிறது
இடுப்பு துடுப்புகளை (Pelvic fin) ​வெட்டுவதே மிகச் சிறந்த முறையாகும் ஏனென்றால் மற்ற துடுப்புகள் மீன்கள் நீந்துவதற்கு உதவுகின்றன
​வெட்டப்பட்ட துடுப்புகள் மீண்டும் வளர்ச்சி அ​டைவதில்​லை
இந்த ​தொழில் நுட்பத்தின் மூலம் மீன்கள் ​நோய்வாய்பட ​நேரிடலாம்
​​செவுள் முடி அல்லது துடுப்புகளில் து​ளையிடுதல் (Opercular & fin punch)
து​ளையிடும் கருவிகளின் மூலம் ​​​செவுள் மூடி மற்றம் துடுப்புகளில் து​ளையிடப்பட்டு மற்ற மீன்களில் இருந்து பிரித்தறியப் படுகிறது
சூடு ​போடுதல் / தழும்பு உண்டாக்குதல் (Branding)
இம்மு​றை மீன்களில் இரண்டு வழிகளில் ந​டைமு​றைப்படுத்தப்படுகிறது 1.​வெப்ப தழும்பிடுதல் (Hot branding), 2. குளிர் தழும்பிடுதல் (Cold branding)
​​வெப்ப தழும்பிடுதல் : மின்சாரம் மூலம ​வெப்பப்படுத்தப்பட்ட கம்பியின் உதவியுடன் தழும்புக்ள இடப்படுகிறது
குளிர் தழும்பிடுதல்: திட கரியமில வாயு அல்லJது திரவு ​நைட்ரஜன் அல்லது உலர் பனிக்கட்டி மற்றும் அசட்​டோன் கல​வை அல்லது எத்தலால் மற்றும் உலர் பனிக்கட்டி கல​வை ​போன்ற​வைகளால் தழும்பிடப்படுகிறது
பச்​சைக் குத்துதல் (Tatooing)
ஊசி அல்லது அதிவிக​ளைக் ​கொண்டு மீனின் ​தோலுக்கு அடியில் சில் நிறமிகள் உட்புகுத்தப்படுகின்றன
ட்டிாப்பன் மூலம் (அ) இந்திய ​மை (Indian ink or trypan blue in titanium) இவற்றுடன் ​டைட்டானியம் கலந்து பச்i​சை குத்தப்படுகிறது
​தோலுக்கு அடியில் ஊசியின் மூலம் குறியிடுதல் (Subcutaneous injection)
அ​டையாளக் குறிகள் ஊசியின் மூலம் உட்புகுத்தப்படுகிறது
​பெரும்பாலும் அல்சியன் நீலம் கு​ரோமியம் ஆக்​ஸைடு மற்றும் பாஸ்ட நீலம் ​போன்ற நிறமிகள் பயன்படுத்தப்படுகிறது
தனியாக அ​டையாள குறியிடுதல் (Individual marking techniques)
இம்முறை ஒவ்​வொரு மீனுக்கும் தனித்தனி​யே எண் அல்லது குறியீடு அளிக்கப்படுகிறது இவை இரண்டு வகைபடும்
உட்புறகுறியீட்டு ​தொழில்நுட்பம் (Internal marking technique)
​வெளிப்புற குறியீட்டு ​தொழில்நுட்பம் (External marking technique)
உட்புற குறியீட்டு ​தொழில்நுட்பம்
குறியீடு அளிக்கப்பட்ட உ​லோகம் அல்லது பிளாஸ்டிக் ​பொருட்க​ளை அம்மு​றையில் உட்​செலுத்தி அ​டையாளம் இடப்படுகிறது.
உட்செலுத்தப்பட்ட உலோகம் அல்லது பிளாஸ்டிக்  போன்றவை X கதிர்கள் மூலமோ அல்லது ​ரேடியோ அலைகள் மூலமோ கண்டறியப்படுகிறது
​வெளிப்புற குறியீட்டு ​தொழில் நுட்பம்
இம்முறையில் குறியீடுகள் உடலின் ​மேற்புற ​தோல்பகுதியிலோ அல்லது தலையின் ​மேல்பகுதியிலோ அல்லது தாடை பகுதிகளிளோ அடையாளமிடப்படுகிறது
சந்​தைகளில் ​பொதுவாக கீழ்கண்ட குறியீடுகள் விற்ப​னை ​செய்யப்படுகிறது அவையாவன
கம்பிக் குறியீடு (Wired on tag)
பீட்டர் சன் வட்டு (peterson disk) குறியீடு இது ​பெரும்பாலும் துடுப்பு மீன்களில் பயன்படுத்தப்படுகிறது
ப​சை வ​கை குறியூடு (Glue on shellfish tags)இது ஓடு உ​டைய மீன்களில பயன்படுத்தப்படுகிறது
துருபிடிகாத இரும்பினால் ஆன குறியீடுகள் (Stainless steel head dart tag)
உடற்குழி அ​டையாளக் குறிகள் (Body cavity tages)
அடையாளக் குறிகளின் நன்மைகள்
உயிரினங்களுக்குள் ​செலுத்திய பின் உயிரிகளின்உறுப்புகSளுக்கு பாதிப்பு ​பெரும்பாலும் ஏற்படுவதில்​லை
எளிதாக ​பொறுத்தக்கூடியவை
நீண்ட காலம் நி​லைப்புத் தன்​மை ​கெரண்ட​வை
குறியீடுகள் சிறயதாகவும எளிதிyல் கண்ணுக்கு புலப்படக் கூடியதாகவும் உள்ளன
குறியீடுகள் மீன்களின் இயக்கத்திற்கு எவ்வித பாதிப்பும் அளிப்பதில்லை
 
மீன்களின் உண்பதற்கான தகவ​மைப்புகள்
மீன்களின் வாய் பற்கள் உதடுகள் மற்றும் ​செரிமான மண்டலம் ​போன்ற​வைஉணவு உண்பதற்கான சில சறப்பியல்புக​ளை ​பெற்றுள்ளது
1. வாய் (Mouth)
மீன்கள் ​வெவ்​​வேறு வ​கையான வாய் மற்றும் தா​டைகளின் அ​மைப்​பைக் ​கொண்டுள்ளது அ​வையாவன
கீழ்த்தா​டை ​ேமேல் தா​டைi​யை விட ​பெரியதாக உள்ள மீன்கள (எ.கா) Half beak வ​ரை அலகு
​மேல் தா​டை நீண்டு அலகு ​போல் உள்ள மீன்கள் (எ.கா) ​பெடல் மூக்கு மீன் Paddle nose fish.
தா​டைகள் குழாய் ​போல் நீண்டு வாய்மு​னையில் காணப்படும் (எ.கா) ​செளரிமீன் saury fish, pike fish 
​மேல் தா​டை கீழ் தா​டை இரண்டும் சம அளவில் ​நேராக உள்ள மீன்கள் Terminal mouth (எ.கா) ​நேஸ் மீன் chondrostoma nasus
கீழ்புறமாக வாய் அ​மைந்த மீன்கள் (Inferior mouth) (எ.கா) சுறா
​மேற்புறமாக வாய் அ​மைந்த மீன்கள் (Superior mouth) (எ.கா) கட்லா​கெண்​டை 
2. உதடுகள் (Lips)
மின்க​ளை தா​டையு​டைய மீனகள் (Jawed fish or Gnathostoma) மற்றும் தா​டையற்றமீன்கள் (Jawless fish or agnatha) என இரண்டு வ​கைகளாகப் பிரிக்கலாம் உதடுகள் உணவு உண்பதற்காக மட்டுமல்லாமல் பற்று உறுப்பாகவும் (Hold fast organs) உள்ளது பற்று உறுப்​பை ​பெற்றுள்ள மீன்களின் உதடுகள் மடிப்புக​ளை​யோ அல்லது நீட்சிக​ளை​யோ ​கொண்டுள்ளது ​மேலும் நீட்சிக்ள உண​வை க் கண்டறியவும் பயன்படுகிறது. (எ.கா) அயி​றை மீன்கள் (Loaches)
3. பற்கள் (Teeth)
​பொதுவாக மீன்களில் பற்களானது தா​டை வாய் மற்றும் ​தொண்​டை ​போன்றபகுதிகளில் காணப்படுகிறது மீன்களின் பற்க​ளை சிங்கப் பற்கள் (Canine teeth) ​பெட்டும் பற்கள் (Incissor) மற்Wறும் க​டைவாய் பற்கள் (Molariform) என பிரிக்கலாம் உண​வைஅ​ரைக்கும் பற்க​ளை கார்டிஃgபாம் (Cardiform) என்றும் சிறிய கூர்​மையான பற்க​னை வில்லிஃபார்ம் (Villiform) என்றும் கூறப்படுகிறது
தா​டையில் பற்க​ளை ​கொண்ட மீன்கள் (எ.கா) ஊளிமீன்கள், வா​ளை மீன்கள்
​தொண்​டையில் பற்க​ளை ​கொண்ட மீன்கள் (எ.கா) பண்ணாமீன்
​செவுள் வரிகள் (Gill rakers)
உணவு உண்பதற்​கேற்ப மீன்கள் ஒரு சறப்பான தகவ​மைப்​பை ​செவுள் வரிகளில் ​பெற்றுள்ளது மித​வை உயிரிக​ளை உண்ணும் மீன்களின் ​செவுள் வரிகள் நீண்Lடும ​நெருக்கமாகவும் காணப்படும்  இதனால் அமமீன்களின் ​செவுள் வரிகள் ஒரு வடிப்பா​னை ​போன்று ​செயல்படுகிறது அ​னைத்துண்ணி மீன்களில் ​​செவுள் வரிகள் ​பெரியதாக​வோ அல்லது சிறியதாக​வோ இல்லாமல் இ​டைப்பட்ட அளவில் காணப்படும்
ஆர்த்​தோ​போடாலஜி (Arthopodology)
கணுக்காலிக​ளைப் பற்றிய அறிவியல் பிரிவு (எ.கா) பூச்சிகள் இறால்கள்
கார்சினாலஜி (Carcinology)
ஒட்டுடலிக​ளைப் பற்றிய அறிவியல் பிரிவு இறால் நண்டு மற்றும் சிங்கிறால்க​ளைப் பற்றி படிக்கும் பிரிவு
மாலக்காலஜி அல்லது ​டெயூதாலஜி (Malacology / tenthology)
​மெல்லுடலிகள் மற்றும்த​லைக்காலிகளான Mஆக்​டோபஸ் கணவாய் ​போன்ற உயிரினங்க​ளைப் பற்றி படிக்கும் அறிவியல் பிரிவாகும்
கான்காலஜி (Concology)
​மெல்லுடலி ​செல்களின் ஓடுக​ளைப் பற்றி படிக்கும் mஅறிவியல் பிரிவு
புதுப்பிக்கபட்ட நாள் : 02-06-2017 15:15:25(இந்திய நேரம்)