1. மீன்களின் உணவு
உணவு என்பது பொதுவாக ஒரு உயிரிரின் வளர்ச்சி ஆற்றல் உடல் இயக்கம் மற்றும் இனப்பெருக்கம் போன்ற உயிரியல் செயல்பாடுகளுக்கு இன்றியமையாததாக உள்ளது மீன்கள் நீரில் உள்ள மிதைவை உயிரிகள் (Plankton), நீந்Jதும் உயிரிகள் (Nekton), அடிமட்ட உயிரிகள் (Benthos) மற்றும் அழுகிய அல்லது மட்கிய உயிரிகளை (Detritus) உணவாக உட்கொள்கின்றன அவை உண்ணும் உணவிற்கேற்ப ஒவ்வொரு மீனின் செரிமான மண்டலம் சற்றும மாறுதல்களை அடைந்துள்ளது மின்களின் உணவு வகைகளைாவன
2.மிதவை உயிரிகள் (Plankton)
நீரில் மிதவை உயிரிகள் இரண்டு வகைகளாகக் காணப்படுகின்றன அவையாவன
தாவர மிதவைகள் (Phytoplankton)
விலங்கு மிதவைகள் (Zooplankton)
நீரில் உள்ள மிதவை உயிரிகளில் சில உயிரிகள் கண்ணுக்கு புலப்படும் மற்றும் சில உயிரிகள் கண்ணுக்கு புலப்படுவதில்லை கண்ணுக்கு புலப்படாத மிதலை உயிரிகளை நுண்ணோக்கி மூலம் காணமுடியும்
தாவர மற்றும் விலங்Fகு மிதவை உயிரிகள் காற்றலைகளின் உதவியால் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்கின்றன.
தாவர மிதவைகளில் பச்சையும் உண்டு எடுத்துக்காட்டு
இரு செல் நுண்பாசிகள் (Diatoms)
இரு கசையிலை உயிரிகள் (Dinoflagellates)
விலங்கு மிதவைகளில் பச்சயைம் நிறமி காணப்படுவதில்லை (எ.கா) துடுப்பு கால் பூச்சிகள் (Copepods), கணுக்காலிகளின் இளம் உயிரிகள் (Curstarean larvae), மட்டியின் வெலிஜர் என்ற இளம் உயிரி (Veliger larvae)
3. நீந்தும் உயிரிகள் (Neton)
இவைகள் மிதவை உயிரிகளை க் காட்டிலும் சற்று வேகமாக அல்லது சுறுசுறுப்பாக நீந்தக் கூடியவை இவைகள் நீரோட்டத்திற்கு எதிராக நீந்தும் தன்மையை பெற்றுள்ளது இவைகள் நீான் மேல்மட்டம் மற்றும் கீழ் மட்டங்களிலும் காணப்படும். (எ.கா) மீன்கள், இறால்கள், கணவாய் மீன்கள்
4. அடிமட்ட உயிரிகள் (Benthos)
இவைகள் நீரின் அடிம்ட பகுதிகளில் மட்டும் வாழும் தன்மை கொண்டது இவ்வுயிரிகள் மெதுவாகவோ அல்லது நகரும தன்மையற்றோ காணப்படுகின்றன (எ.கா) வளைதசைப் புழுக்கள், நத்தை
5. அழுகிய அல்லது மlட்கிய உயிரிகள் (Detritus)
நீரில் காணப்படும் தாவரங்களின் இலைகள் தண்டுமற்றும் இதர உறுப்புகளும் இறந்த விலங்குகளும் மண்ணில் அழுகி மட்கிப் போகின்ற இவைகளும மீன்களுக்கு உணவாகின்றன
Chapter 2
உணவின் அடிப்படையில் மீன்களை வகைப்படுத்துதல்
பலவகை உணவை உண்ணும் மீன்கள் (Euryphagic) இவ்வகை மீனக்ள கலப்பு வகை உணவுகளை உண்ணும் தன்மை கொண்டது
Stemophagic Monophagic
herbivore fishes carnivore fishes
omnivore fishes detritus fishes
insectivore fishes malacovore fishes
pisivore fishes cannabalistice fishes
நீர் மட்டத்தின் அடிப்படையில் மீன்களை பிரித்தல்
லேபிடோஃபேஜி பீடோஃபேஜி
ஊஃபேஜி அடல்ஃபோபேஜி
Predator fishes grazer fishes
stainer fishes sukers fishes
parasite fishes
மீன்கள் தன் உணவை கண்டறியும் முறைகள்
மீன்கள் ஒவ்வொன்றும் தன் உணவகை கண்டறிய சில சிறப்பு பண்புகளைப் பெற்றுள்ளது அவையாவன 1. sight feeders 2. Night feeders
எதிரிகளிடமிருந்து தன்னை காப்பாற்ற மீன்கள்கையாளும் முறைகள்
1. Camoflage 2. பெரோமோன்கள் 3. 4. 5.
மீன்களின் இடப்பெயர்ச்சி
1. Anadromous 2. Catadromous 3. Amphitromous 4. oceanodromous 5. potamodromous
மீன்களின் இனப்பெருக்கம்
மீன்களில் இனப்பெருக்கமானது 3 முறைகளில் நடைபெறுகிறது அவையாவன
1. Bisexual 2. Hermaphroditism 3. Parthanogenesis
துடுப்பு மீன்களின் வளர்ச்சி நிலைகள்
துடுப்பு மீன்களில் ஆறு விதமான வளர்ச்சி உயிரியல் நிலைகள் காணப்படுகின்றன அவையாவன
கேமிட்டோஜெனிசிஸ்(Gametogenesis) 1. முட்டைகள் உருவாக்கம் (Ovulation) 2. விந்தணு உருவாக்கம் (Spermiation)
கருவுறுதல் (Fertilization)
செல்பிளவு (Leavage)
கருகோளாக்கம் (Gastrulation)
உறுப்புகள் உருவாக்கம் (Organogenesis)
இளம் உயிரி வெளிவருதல் அல்லது வளர்தல் (Hatching and larval development)
Spermiation
மீனின் விந்தணு உடல்பகுதி வால் பகுதி மற்றும் தலைப் பகுதி என்ற மூன்று பகுதிகளைக் கொண்டது தலைப்பகுதியின் முன்பகுதி கூர்மையாகவும அக்ரோசோம் என்றும் அழைக்கப்படுகிறது விந்தணுவின் வால் பகுதி தலைப்பகுதியைக் காட்டிலும் பெரியதாக உள்ளது விந்தணு தலைப்பகுதியின் கூர்மையான பகுதியே அண்டததை துளைத்துச் சென்று கருவுடன் இணைகிறது