தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

-தமிழில் பார்க்க

கையடக்க கருவிகளில் த.இ.க

த.இ.க இணையவழிக் கல்வி, மின் நூலகம் மற்றும் தமிழ் மென்பொருள் உருவாக்கம் போன்றவைகளை வழங்கும் பணியை புதிய நூற்றாண்டில் தொடங்கியது. இதுநாள் வரையில் த.இ.க.வின் அதன் தகவல் தளம் கணினியில் மட்டும் பார்க்கும் வடிவமாக இருந்து வந்தது.

ஆனால் இன்றைய நவீன தொழில்நுட்பத்தின் தேவைக்கேற்ப த.இ.க. தனது தளத்தை கையடக்க சாதனங்களில் கொண்டு வரத் துவங்கியுள்ளது. இதன் முதல் கட்டமாக த.இ.க. மழலையர் பாடங்களைச் செல்பேசியில் பார்க்கும் வடிவத்தில் மாற்றி அதனை த.இ.க.வின் இணைய தளத்திலும் இட்டுள்ளது. இதனை ஆண்ட்ராய்டு செல்பேசியின் வழியாக காண முடியும்.

இணைய வகுப்பறை

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 22:09:13(இந்திய நேரம்)