தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Lesson Author Details Page

பாட ஆசிரியரைப் பற்றி

    முனைவர் சிலம்பு நா. செல்வராசு அவர்கள் புதுவை மொழியியல்
பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில், இலக்கியப் புல விரிவுரையாளராகப்
பணியாற்றுகிறார். இவர் தமிழில்
எம்.ஏ., எம்.பில்., பி.லிட்., டி.ஐ.டீ., டி.ஓ.எல்., பட்டம் பெற்றுள்ளார். தமிழில் பி.எச்.டி., பட்டமும் பெற்றுள்ளார், சங்க இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், நாட்டுப்புறவியல், சமூகவியல், மானுடவியல் அணுகுமுறைகள் ஆகிய தலைப்புகளில் ஆய்வுகளை மேற்கொண்டவர். இவர் நான்கு நூல்களும், ஐம்பத்து இரண்டு பதிப்பு நூல்களும், எண்பத்து ஐந்து கட்டுரைகளும் எழுதியுள்ளார்.

தொடர்பு விவரங்கள்


இல்லம்

முனைவர் சிலம்பு நா. செல்வராசு
23, தேவி கிருபா, (முதன்மைச் சாலை)        

கிருஷ்ணா நகர், புதுச்சேரி - 605008

Ph : 252305

அலுவலகம்

முனைவர் சிலம்பு நா. செல்வராசு

விரிவுரையாளர், இலக்கியப்புலம்

புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம்,

புதுச்சேரி - 605001

மின் அஞ்சல் :
        
[email protected]

         [email protected]

முன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 25-07-2017 18:56:47(இந்திய நேரம்)