தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

தொகுப்புரை

  • 2.7 தொகுப்புரை

    இவ்வாறு, தமிழ்க் கிறித்தவக் காப்பியங்களுள் தனிச்சிறப்புடன் விளங்கும் தேம்பாவணியின் ஆசிரியர் பற்றி அறிந்தீர்கள். காப்பியம் கூறும் செய்திகள் பற்றியும், காப்பியத்தின் இலக்கியத் திறன்கள் பற்றியும் இப்பாடத்தின் வழித் தெரிந்து கொண்டோம். கிறித்தவ நெறி பற்றிய அறிவையும், தமிழ்க் காப்பியச் சுவையையும் ஒருசேரப் பெறும் பயன் இதனால் விளைந்ததன்றோ?

    1)

    காப்பியத்தில் இடம் பெறும் விவிலியக் கிளைக் கதை ஒன்றைக் குறிப்பிடுக.

    2)

    காப்பியத்தில் இடம் பெறும் இனிய உவமை ஒன்றைச் சுட்டுக

    3)

    காப்பிய ஆசிரியரின் தனிச் சிறப்பாக நீவிர் கருதுவதைக் கூறுக.

    4)

    தமிழ் மரபுக்கேற்ப இக்காப்பியம் அமைக்கப்பட்டுள்ளமைக்கு ஒரு சான்று தருக.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 26-07-2017 12:03:43(இந்திய நேரம்)