தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Pada Aasiriyar Pattri

A01141
ஆசிரியரைப் பற்றி

பெயர்
:

முனைவர். என். தேவி

பணி
:

தமிழ் விரிவுரையாளர்,
எம். ஓ. பி. வைஷ்ணவ
மகளிர் கல்லூரி,
சென்னை.

கல்வித் தகுதி
:

எம்.ஏ., எம்.பில்., பி.எட்.,
பிஎச்.டி.,

அனுபவம்
:

10 ஆண்டுகள்.

ஈடுபாடு
:

சங்க இலக்கியம், பக்தி
இலக்கியம், ஒப்பியல்
இலக்கியம், மொழிபெயர்ப்பு,
இலக்கியக் கொள்கை.

ஆய்வுக்
கருத்தரங்குகள்
:
சர்வதேச மாநாடு : 4
தேசிய அளவு : 7
ஆய்வுக்
கட்டுரைகள்
:

2 (கவிதை)

ஆய்வுக்
கருத்தரங்குகள்
நடத்தியமை
:
3
நூல் வெளியீடு
:
Text Book for Foundation
Course Tamil for I, II, III
மொழி பெயர்ப்பு
:
Business Administration
(English & Tamil).

A01142 - A01144 & A01146
ஆசிரியரைப் பற்றி

பெயர்
:

முனைவர்.
வே. ச. திருமாவளவன்

பணி
:

(i) தமிழ் விரிவுரையாளர் (ஓய்வு)
புதுவை மாநில அரசுக்கல்லூரி

(ii) பொறுப்பு முதல்வர், புதுவை
பெருந்தலைவர் காமராசர்
கல்லூரி, புதுவை.

கல்வித் தகுதி
:

பி.ஓ.எல்., எம்.ஓ. எல்.,
பி.எட்., எம்.பில்., பிஎச்.டி.,

அனுபவம்
30 ஆண்டுகள்.
வெளியீடுகள்
:

(i) கோபுரச் சிலை

(ii) மதுரைவீரன் கதைகள் -
ஓர் ஆய்வு

A01145
ஆசிரியரைப் பற்றி
பெயர்
:

ஜி. கீதா

பணி
:

ஆங்கில விரிவுரையாளர்,
எம். ஓ. பி. வைஷ்ணவ
மகளிர்கல்லூரி, சென்னை.

கல்வித்தகுதி
:

எம். ஏ. (ஆங்கிலம்)

சிறப்புகள்
(i) பட்ட வகுப்பில் பல்கலைக்
கழக முதன்மை. தங்கப் பதக்கம்
பெற்றமை (Gold Medalist).

(ii) முதுகலை வகுப்பிலும்
பல்கலைக் கழக முதன்மை
தங்கப் பதக்கம் பெற்றவர்
(Gold Medalist).
அனுபவம்
:

10 ஆண்டுகள்.

வெளியீடுகள்
:

(i) கல்கியின் சிறுகதைகள்
(ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு)

(ii) English Practice Book for
IIyear B.A., / B.Sc., Students.

(iii) Text Book in Foundation
English for I & II year B.A., /
B.Sc.,

(iv) Course material for
teaching of communication
skills in English.

புதுப்பிக்கபட்ட நாள் : 10-09-2018 12:46:15(இந்திய நேரம்)