தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    4.

    இயற்சொல் என்றால் என்ன?
     

    கற்றவர் கல்லாதவர் ஆகிய அனைவருக்கும் எளிதில் பொருள் புரியும் வகையில் உள்ள சொல் இயற்சொல் எனப்படும்.


    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 21:46:57(இந்திய நேரம்)