வினைச்சொல்
வினைச்சொல்லின் பொது இலக்கணம்
தன்மை வினைமுற்றுகள்
முன்னிலை வினைமுற்றுகள்
படர்க்கை வினைமுற்றுகள்
தன் மதிப்பீடு : விடைகள் - I
1. வினைமுற்றுச்சொல் எந்த ஆறு பொருள்களைத் தரும்?
1. செய்பவன் 2. கருவி 3. நிலம்4. செயல்5. காலம்6. செய்பொருள்
Tags :