வினைச்சொல்
வினைச்சொல்லின் பொது இலக்கணம்
தன்மை வினைமுற்றுகள்
முன்னிலை வினைமுற்றுகள்
படர்க்கை வினைமுற்றுகள்
தன் மதிப்பீடு : விடைகள் - I
3. குறிப்புவினைச் சொற்கள் எவற்றின் அடியாகத் தோன்றும்?
பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடியாகக் குறிப்புவினைகள் தோன்றும்.
Tags :