தன் மதிப்பீடு : விடைகள் - I
6. உடன்பாட்டு வினைக்கும், எதிர்மறை வினைக்கும் சில எடுத்துக்காட்டுகள் தருக.
செய்வேன் (உடன்பாடு)
-
செய்யேன் (எதிர்மறை)
வருவான் (உடன்பாடு)
-
வாரான் (எதிர்மறை)
கேட்பான் (உடன்பாடு)
-
கேளான் (எதிர்மறை)
ஓடும் (உடன்பாடு)
-
ஓடா (எதிர்மறை)
முன்