Primary tabs
இந்தப் பாடம் சொற்றொடர்களில் திணை,
பால், இடம், காலம், வினா, விடை, மரபு ஆகியவற்றில் ஏற்படும் வழுக்களைத்
தெரிவிக்கிறது; அவ்வழுக்களை நீக்கி மொழியைப் பிழையறப் பயன்படுத்தும்
வழா நிலைகளைப் பற்றி அறிவிக்கிறது. இலக்கண மரபிற்கு மாறுபட்டதாயினும்
வழுவமைதியாகக் கொள்ளவேண்டியவை யாவை, அவற்றிற்கான மொழிச்சூழல்கள்
யாவை என்பது பற்றி விளக்குகிறது.
இந்தப் பாடத்தைப் படித்து
முடிக்கும்போது நீங்கள்
கீழ்க்காணும் திறன்களையும்
பயன்களையும் பெறுவீர்கள்.