தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

பாடம் - 2


A04112 சங்க இலக்கியக் காலம்
 



E

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

இந்தப் பாடம் தமிழிலுள்ள மிகத் தொன்மையான இலக்கியங்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்பவை பற்றி விளக்குகிறது.


இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • சங்க காலம் இன்னது என்று அறியலாம்.

  • சங்கப் பாக்கள் பற்றியும், அவற்றைப் பாடிய புலவர் எண்ணிக்கையையும், அவை அகம், புறம் என்ற பகுப்பில் அடங்குவதனையும் அறியலாம்.

  • சங்கப் பாடல்கள் தொகுக்கப்பட்ட முறையை அறியலாம்.

  • பாடல்களைத் தொகுத்தோர் தொகுப்பித்தோர் பற்றி அறிந்து கொள்ளலாம்.

  • எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்ற தொகுதிகளுள் அடங்கும் நூல்களைப் பற்றித் தனித்தனியே அறியலாம்.

  • சங்க இலக்கியங்கள் காட்டும் பண்டைத் தமிழ் நாகரிகத்தை உணரலாம்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 22:53:18(இந்திய நேரம்)