தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாட ஆசிரியரைப் பற்றி

A0411 இலக்கிய வரலாறு - 1

பாட ஆசிரியரைப் பற்றி

பேரா. அ.தட்சிணாமூர்த்தி

கல்வித் தகுதி :
பி.ஏ.,(ஆனர்சு), பி.எட்., எம்.பில்,
பி.ச்.டி.,
எம்.பில். ஆய்வுத்
தலைப்பு :

“ஐங்குறுநூற்றில் முல்லைத்திணை”

பிஎச்.டி. ஆய்வுத்
தலைப்பு :

“சங்க இலக்கியங்கள் உணர்த்தும்
மனித உறவுகள்”

பணி :
முதல்வர் (ஓய்வு)
செந்தமிழ்க் கலைக் கல்லூரி,
மதுரைத் தமிழ்ச் சங்கம்,
மதுரை.
- மதிப்பியல் தமிழ்ப் பேராசிரியர்
நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார்
திருவருட் கல்லூரி, தஞ்சாவூர்.
படைப்புகள் :
1. தமிழ் நூல்
தமிழர் நாகரிகமும் பண்பாடும்
2. ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த
நூல்கள்
(i)
அகநானூறு
(ii)
நற்றிணை
(iii)
பாரதிதாசன் கவிதைகள்
(iv)
அபிராமி அந்தாதி
(v)
குலசேகர ஆழ்வார்
(vi)
பாரதிதாசனின் இருண்டவீடு
(vii)
நீதிவெண்பா (100 பாடல்கள்)
3. உரை எழுதிய நூல்
(i)
ஐங்குறுநூறு
(ii)
பரிபாடலின் ஒருபகுதி
ஆய்வுக்
கட்டுரைகள் :

40

அறக்கட்டளைச்
சொற்பொழிகள் :

5

விருது :
2003 - ஆண்டுக்கான தமிழக
அரசின் பாரதிதாசன் விருது
பங்குகொண்ட
கருத்தரங்கள் :

19

ஆய்வுப்பட்டம் பெற்றோர் :
எம்.பில்

9

பிஎச்.டி

3

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 19-03-2018 15:11:31(இந்திய நேரம்)