கொடைகள் பற்றிக் கூறுகிறது. சைவம், வைணவம் ஆகிய
சமயங்களை ஒட்டிய இலக்கியங்கள் தோன்றியதை விளக்குகிறது.
இந்த நூற்றாண்டில் இயற்றப்பட்ட சமய இலக்கியங்களையும்
பிற இலக்கியங்களையும் அடையாளம் காட்டுகிறது.
இக்காலத்தில் தோன்றிய சைவ, வைணவ
இலக்கியங்கள்
எவ்வாறு பிற்காலச் சிற்றிலக்கியங்கள் உருவாவதற்கு
அடிப்படையாய் அமைந்தன என்பதை விளக்குகிறது.