Primary tabs
A04126 பத்தாம் நூற்றாண்டு
- பத்தாம் நூற்றாண்டில் தமிழகத்தில் நிலவிய பல்வேறு வகையான சூழல்களைப் பற்றிக் கூறுகிறது.
- இக்கால கட்டத்தில் எழுந்த சைவ, வைணவ, சமண, பௌத்த இலக்கியங்களைப் பற்றியும் கூறுகிறது.
பத்தாம்
நூற்றாண்டின் அரசியல், சமூக, சமயச் சூழல்கள் எவ்வாறு
இலக்கியங்கள் தோன்றுவதற்குரிய பின்புலங்களாக அமைந்திருந்தன
என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.
நக்கீரர், பரணர், கல்லாடர் போன்ற சைவ சமயக் குரவர்கள் இயற்றிய
நூல்களைப் பற்றித் தெரிந்து கொள்வீர்கள்.
பத்தாம் நூற்றாண்டில் தோன்றிய வைணவ இலக்கியங்களைப் பற்றி
அறிந்து கொள்வீர்கள்.
சமண இலக்கியங்களாகிய நீலகேசி, சூளாமணி முதலியவை பற்றித்
தெரிந்து கொள்வீர்கள்.
பௌத்த இலக்கியத்தில் குண்டலகேசியைப் பற்றித் தெரிந்து கொள்வீர்கள்.