தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

ஆசிரியரைப் பற்றி

ஆசிரியரைப் பற்றி

1.
பெயர்
முனைவர்.தி.கமலி கஜேந்திரன்
2.
கல்வித் தகுதி
எம்.ஏ(தமிழ்)
எம்.ஏ(கமூகவியல்)
எம்.ஏ(மகளிரியல்)
எம்.ஏ(இதழியல்)
எம்.ஏ(ஆங்கிலம்)
எம்.எஸ்சி(உயிரியல்)
எம்.பில், பிஎச்டி
3.
பணி நிலை

இணைப் பேராசிரியர்
தமிழியல் துறைத்தலைவர்(பொறுப்பு)
அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்

4.
ஆய்வுத்துறை
பெண்ணிய இலக்கிய ஆய்வு
தமிழ் ஆய்வு
மொழிபெயர்ப்பியல்-ஒப்பியல்
5.
ஆய்வு நூல்கள்
1. பெண்ணியக் கலைச்சொல் விளக்கக் கையேடு
2. பெண்மை-போலிப்புனைவு-எதிர்விளைவு
3. பெண்ணியக் கருத்தாக்கங்கள்
4. சங்க இலக்கியத்தில் மள்ளர் மாண்புகள்
6.
தகைமை
"Female Infast" என்ற ஆங்கிலக் கவிதை International Writers Society, USA
வால் தேர்வு செய்யப்பட்டது.
Who is who in the World-USA, 2004-21st edition இல் Biography "Researcher -
Social Sciences Educator" என்று வெளியாகி
உள்ளது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 03-10-2018 14:47:47(இந்திய நேரம்)