தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாட ஆசிரியரைப் பற்றி

A0511 மொமி அமைப்பும் வரலாறும்

பாட ஆசிரியரைப் பற்றி

முனைவர்.தி.கமலி கஜேந்திரன்

கல்வித் தகுதி :
எம்.ஏ. (தமிழ்)
எம்.ஏ. (சமூகவியல்)
எம்.ஏ. (மகளிரியல்)
எம்.ஏ. (இதழியல்)
எம்.ஏ. (ஆங்கிலம்)
எம்.எஸ்சி. (உயிரியல்)
எம்.பில், பிஎச்.டி.
பணி நிலை :

இணைப் பேராசிரியர்
தமிழியல் துறைத்தலைவர் (பொறுப்பு)
அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்

ஆய்வுத்துறை :

பெண்ணிய இலக்கிய ஆய்வு
தமிழ் ஆய்வு
மொழிபெயர்ப்பியல் - ஒப்பியல்

ஆய்வு நூல்கள் :
1.
பெண்ணியக் கலைச்சொல் விளக்கக்
கையேடு
2.
பெண்மை - போலிப் புனைவு -
எதிர் விளைவு
3.
பெண்ணியக் கருத்தாக்கங்கள்
4.
சங்க இலக்கியத்தில் மள்ளர்
மாண்புகள்
தகைமை :
1.
"Female Infast" என்ற ஆங்கிலக்
கவிதை International Writers
Society, USA தேர்வு செய்துள்ளது.
2.
Who is Who in the World - USA
2004 - 21st edition இல் Biography
"Researcher - Social Sciences
Educator" என்று வெளியாகியுள்ளது.

புதுப்பிக்கபட்ட நாள் : 02-11-2019 18:16:44(இந்திய நேரம்)