Primary tabs
-
பாடம் - 6
A05146 தமிழ் உரைநடையின்தோற்றமும் வளர்ச்சியும்
மிகப் பிற்பட்ட காலத்தில் வளர்ச்சி கண்ட தமிழ் உரைநடை பற்றி இப்பாடம் பேசுகிறது. தமிழில் உரைநடை தோன்றி வளர்ந்த வரலாற்றை மொழியியல் சார்ந்த கண்ணோட்டத்தில் இப்பாடம் விரிவாகச் சொல்கிறது. காலம் தோறும் தமிழ் உரைநடைப் போக்கில் ஏற்பட்ட மாற்றங்களையும் சொல்கிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் நீங்கள் பின்வரும் பயன்களையும் திறன்களையும் பெறுவீர்கள்..