Primary tabs
தமிழ் இலக்கிய வரலாற்றில் நாட்டுப்புற இலக்கியம் என்பது மிகவும் முக்கியத்துவம் பெற்ற பகுதியாகும். இதன் சிறப்புகளை அறிமுகப்படுத்தும் வகையில் இப்பாடப் பகுதி அமைந்துள்ளது.
இந்தப் பாடத்தைப் படித்து முடிக்கும்போது நீங்கள் கீழ்க்காணும் திறன்களையும் பயன்களையும் பெறுவீர்கள்.