Primary tabs
நாட்டுப்புறவியல் என்ற இலக்கிய வடிவம் தமிழகத்தில் எங்ஙனம் விளங்கியது என்பதைக் கூறுவது இப்பாடம். இதில் இந்த இலக்கியத்தின் வகைகள், அவற்றின் தோற்றம், வளர்ச்சி என்ற முறையில் கருத்துகளைக் கூறும் பொழுது வரலாறு என்பது தெளிவாகிறது.
இந்தப் பாடத்தைப் படித்து முடிக்கும்போது நீங்கள் கீழ்க்காணும் திறன்களையும் பயன்களையும் பெறுவீர்கள்.