தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தன-[விடை]

தன் மதிப்பீடு : விடைகள் - I

1. பாரத நாட்டின் பெருமை பாரதியார் எவ்வாறு வெளியிடுகிறார்?

பாரத நாடு அறிவிலும், வீரத்திலும், மானத்திலும், கற்பிலும்
இரக்கத்திலும் ஆன்மீகத்திலும் சிறந்து விளங்கும் நாடு என்று
பாரத நாட்டின் பெருமை பாரதியாரால் கூறப்படுகிறது,

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 01:07:34(இந்திய நேரம்)