தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

5-[விடை]

தன் மதிப்பீடு : வினாக்கள் - II


5. காந்தி அடிகளாரின் பெருமையைப் பாரதியார் எவ்வாறு
வெளியிடுகிறார்?

அந்நியருக்கு அடிமையாகித் தாழ்ந்த நிலையில் பாழாகி இருந்த
பாரத தேசத்தை வாழ்விக்க வந்தவர் காந்தி அடிகள் என்று
பாரதியார் பாராட்டுகிறார்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 01:07:54(இந்திய நேரம்)