தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

8-விடை

8. 'செத்த பிறகு சிவலோகம், வைகுந்தம் சேர்ந்திடலாம்' என்றே எண்ணியிருப்பவரைப் பாரதியார் எங்ஙனம் சாடியுள்ளார்?

செத்த பிறகு சிவலோகம், வைகுந்தம் சேர்ந்திடலாம் என்று எண்ணும் மனிதர்களைப் பாரதியார் 'பித்த மனிதர்' என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 01:12:53(இந்திய நேரம்)