தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

இணையவழிப்படுத்திய நிறுவனம் பற்றி

சோனாவெர்சிட்டி

எஃகு நகரமாம் சேலத்தில், பொன்விழா ஆண்டை நோக்கி வெற்றிநடை போடும் புகழ்பெற்ற
தியாகராஜர் பல்தொழில் பயிலகத்தின் நிறுவனர்களால் உருவாக்கப்பட்ட பொறியியல் கல்வி
நிறுவனம் சோனா தொழில் நுட்பக் கல்லூரி. இங்கு மாணவர்களுக்குத் தொழில்நுட்பக் கல்வி
மட்டுமன்றி வாழ்க்கைக்கு வேண்டிய முழுப்பயிற்சியும்¢ அளிக்கப்படுகிறது.

நிகழ்நது வரும் காலத்திற்கேற்ப வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பத் துறையில்
இந்தியாவின் வல்லமையை உணர்த்தும் வகையில் சோனாகுரூப் கல்வி நிறுவனé்களால்
உருவாக்கப்பட்டதுதான் "சோனாவெர்சிட்டி".

இந்நிறுவனம் நாற்பதுக்கும் மேற்பபட்ட பொறியியல் பாடங்களுக்கான கணினி வழிப்
பயிற்சியை- Audio, Video, Animation & Text ஆகிய¬வக¬ளக் கொண்ட Computer
Based
Training CD-ROM க¬ள உருவாக்கியுள்ளது. மேலும் இந்நிறுவனம்
இ¬ணயதளங்கள் வடிவ¬மத்தல் (Website) மற்றும் இ¬ணய வழிக் கல்வி (Online Learning)
சே¬வ ஆகிய¬வற்றிலும் திறம்பட செயலாற்றிவருகிறது.

இ¬ணயதள முகவரி : http://www.sonaversity.org

மின்அஞ்சல் : [email protected], [email protected]

முகவரி :

சோனாவெர்சிட்டி
சோனா நகர்,

தியாகராஜர் பாலிடெக்னிக் ரோடு,
சேலம் - 636 005.
தமிழ்நாடு, இந்தியா.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 01:47:31(இந்திய நேரம்)