தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் : II

    5. புண்ணியம் செய்தனமே மனமே என்று புலவர் பாடக் காரணம் என்ன?

    அன்னை அபிராமியும் சிவபெருமானும் உமை ஒரு பாகனாக வந்து பட்டரை மெய் அடியார்கள் நடுவே இருக்கச் செய்து தலைமீது திருவடிகளைப் பதித்த காரணத்தால் புண்ணியம் செய்தனமே மனமே எனப் பாடினார்.


    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 02:37:34(இந்திய நேரம்)