தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

தன் மதிப்பீடு : விடைகள் - I

1.

பொருள் இலக்கணம் என்றால் என்ன?

இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள பாடுபொருள் பற்றிக்கூறுவதே பொருள் இலக்கணம் ஆகும்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 03:14:49(இந்திய நேரம்)