தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

தன் மதிப்பீடு : விடைகள் - I

4.

கருப்பொருள்கள் யாவை?

தெய்வம், தலைமக்கள், திணை மக்கள், உணவு, ஊர், பறவை, விலங்கு, மரம், பூ, நீர்நிலை, யாழ், பறை, பண், தொழில் ஆகியவை கருப்பொருள்கள் எனப்படும்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 03:14:58(இந்திய நேரம்)