Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - I
புறத்திணைகளின் பெயர்களைத் தருக.
புறத்திணைகளின் பெயர்கள் வெட்சித்திணை, கரந்தைத்திணை, வஞ்சித்திணை, காஞ்சித்திணை, நொச்சித்திணை, உழிஞைத்திணை, தும்பைத்திணை, வாகைத்திணை, பாடாண்திணை, பொதுவியல் திணை, கைக்கிளை, பெருந்திணை ஆகியவை புறத்திணைகள் ஆகும்.