தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

தன் மதிப்பீடு : விடைகள் - I

6.

வஞ்சித்திணையைப் பற்றி விளக்குக.

வஞ்சித்திணை என்பது பகை அரசனுடைய நாட்டைப்பிடிக்கும் ஆசை உள்ள அரசன் ஒருவன், பகைவனுடையநாட்டின் மேல் படை எடுத்துச் செல்லுவது ஆகும்.அப்பொழுது அவர்கள் வஞ்சிப்பூவைச் சூடிச் செல்வார்கள்.ஆகவே அது வஞ்சித்திணை எனப்படுகின்றது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 03:15:04(இந்திய நேரம்)