தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    3. இந்த உலகம் இயங்குவதற்குக் கடலுள் மாய்ந்த இளம்பெரும்வழுதி என்ன காரணம் கூறுகிறார்?

    தேவர்கள் உண்ணும் அமிழ்தமே கிடைத்தாலும், தனக்கென உண்ணாமல் பிறருக்குக் கொடுக்கும் பொதுநலம் படைத்தோர் இருப்பதாலேயே இந்த உலகம் இயங்குகிறது என்கிறார் வழுதி.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 03:36:46(இந்திய நேரம்)