Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II
1. அகழ்வாராய்ச்சியின் மூலம் தொல்பழங்கால மக்களைப் பற்றிய எவ்வகைச் செய்திகளைத் தெரிந்து கொள்ளலாம்?
அகழ்வாராய்ச்சியின் மூலம், மக்களின் பண்பாட்டுக் கூறுகளான வாழ்க்கை முறை, நம்பிக்கை, சடங்கு, வழிபாடு, கலையார்வம், பேசிய மொழி ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.
