Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - I
7. தமிழர்
பண்பாட்டில் விளைந்துள்ள மாற்றங்களுக்கு இரண்டு
எடுத்துக்காட்டுகள்
தருக.
வாசலில் குரோட்டன்ஸ் - உத்திரவின்றி உள்ளே
வரக்கூடாது
அறிவிப்பு, நாய் ஜாக்கிரதை எச்சரிக்கை,
திண்ணைகள் இல்லாத
வீட்டமைப்பு - பக்கத்து வீடு பற்றித் தெரியாத அடுக்கு
வீட்டமைப்பு ஆகியன.