Primary tabs
தன் மதிப்பீடு
: விடைகள் - I
களிறு கவுளடுத்த எறிகல்
என்பது, யானை பகைவரைத்
தாக்குதற்கு, பிறர் எறிந்த கல்லைத் தன் கன்னத்தில் மறைத்து
வைத்திருக்கும். அதனைப் பார்த்தறிய இயலாது. அதுபோல
வேந்தனின் எண்ணங்களையும் யாரும் அறிய முடியாது என்ற
சிறந்த பொருள் தருவது.