தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Purananooru

தன் மதிப்பீடு : விடைகள் - I

5. நாள்மகிழ் இருக்கையில் சேரன்தேவி எவ்வாறு குறிக்கப் பெறுகின்றாள்?

அணிகலன்களை அணிந்து அழகு பெற்ற, ஓவியத்தில் எழுதப்பட்டது போல் தோன்றும் மார்பினையும், அழகுமிக்க வரிகளை உடைய இடைப்பகுதியையும், அகன்ற கண்களையும், மூங்கிலைப் போலத் திரண்ட தோள்களையும், கடவுளரையும் ஏவல் கொள்ளும் கற்பினையும், தொலைவிலும் சென்று மணம் கமழும் நெற்றியினையும் செவ்விய அணிகளையுமுடையவள்.

முன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:39:08(இந்திய நேரம்)