எண்
நூலின் பெயர்
ஆசிரியர் பெயர்
காலம்
பகுப்புகள்
நூற் பாக்கள்
1.
தொல்காப்பியம்
தொல் காப்பியர்
கி.மு.3
பொருளதிகாரம் 4 இயல்கள்
214
2.
இறையனார்
அகப்பொருள்
இறையனார்
கி.பி.7
களவு, கற்பு
60
3.
தமிழ்நெறி
ஆசிரியர் பெயர் தெரியவில்லை
கி.பி.9
பொருளியல்
25
4.
வீரசோழியம்
புத்தமித்திரர்
கி.பி.11
பொருட்படலம்
21
5.
நம்பியகப்பொருள்
நாற்கவிராச நம்பி
கி.பி.13
அகத்திணையியல், களவியல்,வரைவியல், கற்பியல்,ஒழிபியல்
252
6.
களவியற் காரிகை
ஆசிரியர் பெயர் தெரியவில்லை
கி.பி.13
அகப்பொருள் தோழியிற்கூட்டம்
கற்பொழுக்கம்
23
7.
மாறன்
அகப்பொருள்
திருக்குருகைப் பெருமாள் கவிராயர்
கி.பி.16
களவு, கற்பு, வரைவு
106
8.
இலக்கண விளக்கம்
வைத்தியநாத தேசிகர்
கி.பி.17
அகத்திணையியல்
226
9.
தொன்னூல்
விளக்கம்
வீரமாமுனிவர்
கி.பி.18
பொருளியல்
58
10.
முத்துவீரியம்
முத்துவீரிய
உபாத்தியாயர்
கி.பி.19
அக ஒழுக்க இயல், களவு ஒழுக்க இயல், கற்பு ஒழுக்க இயல்
92
11.
சுவாமிநாதம்
சுவாமி கவிராயர்
கி.பி.19
அகத்திணை மரபு, கைகோள் மரபு
58
12.
அறுவகை
இலக்கணம்
வண்ணச்சரபம்
தண்டபாணி சுவாமிகள்
கி.பி.19
பொருளியல்
அகப்பொருள்
56