தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU--விடை

  • தன் மதிப்பீடு
    :
    விடைகள்-I
    4.
    அன்பின் ஐந்திணை எவை?

    குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்தும் அன்பின் ஐந்திணை ஆகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 07-09-2017 18:15:32(இந்திய நேரம்)